ஜனாதிபதி தலைமையில் 1,706 பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம்!

#SriLanka #Sri Lanka President #Sri Lanka Teachers
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி தலைமையில் 1,706 பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம்!

தேசியப் பாடசாலைகளுக்காக இன்றைய தினம் (03) 1,706 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். 

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதேநேரம், இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்றுக்காக 60 நியமனங்களும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4