ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்
#SriLanka
#Colombo
#doctor
#Ranil wickremesinghe
#United National Party
Prasu
2 years ago
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், வட கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக வைத்தியர் ருக்ஷான் பெல்லன நியமிக்கப்பட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே