கிளிநொச்சியின் புதிய அரசாங்க அதிபராக முரளிதரன் பொறுப்பேற்றார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சியின் புதிய அரசாங்க அதிபராக முரளிதரன் பொறுப்பேற்றார்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக   முரளிதரன் அவர்கள் கடமையேற்றுள்ளார்.  

பிரதமரிடமிருந்து இது தொடர்பான நியமனக்கடிதத்தை அவர் இன்று (03.07)பெற்றுக்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4