கனடாவில் முதல் முறையாக நிறுவப்படும் சைவநெறிகூடம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கனடாவில் முதல் முறையாக நிறுவப்படும் சைவநெறிகூடம்!

கனடா நாட்டில் எதிர்வரும் 05. 07. 2024 வெள்ளிக்கிழமை 18.30 மணிமுதல் 8 Milner Ave, Scarborough, ON M1S 3P8, Kanada எனும் முகவரியில் செந்தமிழ் அருட்சுனையரும் சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளருமாகிய சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களின் முன்னிலையில் கனடா - சைவநெறிக்கூடம் நிறுவப்படவுள்ளது. 

இந்நிகழ்வில்  ஆர்வமுள்ள அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்!

images/content-image/1720010068.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4