பேருந்து கட்டணம் குறைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பேருந்து கட்டணம் குறைப்பு!

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய கட்டணம் 28 ரூபாவாகும். 

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் பஸ் சங்கங்கள் மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4