மீண்டும் ஆரம்பிக்கப்படும் நீதிநடவடிக்கை : கொழும்பின் பல பகுதிகளில் சுற்றிவளைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மீண்டும் ஆரம்பிக்கப்படும் நீதிநடவடிக்கை : கொழும்பின் பல பகுதிகளில் சுற்றிவளைப்பு!

பொலிஸாரின் நீதி நடவடிக்கை இன்று (04.07) முதல் புதிய முகத்துடன்  மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தினருக்கும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.நிஹால் தல்துவா தெரிவித்தார்.  

கொழும்பை சுற்றியுள்ள பல பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும்  நிஹால் தல்துவா குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4