ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் கோகுலனிற்கு கிடைத்த அங்கீகாரம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் கோகுலனிற்கு கிடைத்த அங்கீகாரம்!

ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் சாந்தன் அவர்களுடைய புத்திரன் கோகுலனிற்கு தேசிய கலைஞன் என்ற அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த அடையாள அட்டையானது நேற்றைய தினம் (03.07) மத்திய அரசாங்க கலாச்சார அதிகாரி கிருஷ்ணாவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. . 

இந்நிலையில் கோகுலனிற்கு லங்கா4 ஊடகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4