JVPயில் யாராவது தமிழ் உறுப்பினர்கள் உண்டா?

#SriLanka #Tamil #Politician #jvp #Politics
Prasu
2 years ago
JVPயில் யாராவது தமிழ் உறுப்பினர்கள் உண்டா?

59 வருடங்களுக்கு முன் அதாவது 1965ம் ஆண்டில் ரோஹன விஜேவீர என்பவரால் நிறுவப்பட்டதே மக்கள் விடுதலை முன்னணி கட்சி ஆகும்.

தற்போது இலங்கையில் JVP கட்சியினர் முன்னிலையில் வருவது நாம் காணக்கூடியதாக உள்ளது.

இக்காட்சியில் தமிழ் உறுப்பினரை இணைத்து கொள்வதற்கு கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.

images/content-image/1720116371.jpg

ஆனால் கட்சியில் தற்போது ஒரு தமிழர் கூட இல்லாத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு தமிழர்கள் இக்கட்சியில் நம்பி இணைவார்கள்?

நாட்டில் பல்வேறு கட்சிகள் உண்டு, அவ் அனைத்து காட்சிகளிலும் குறைந்தது ஒரு தமிழ் உறுப்பினராவது உள்ளனர்.

images/content-image/1720116381.jpg

ஒரு தமிழர் கூட இல்லாத இக்கட்சியில் தமிழர்களை இணைக்கும் திட்டம் சாத்தியமாகுமா?

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4