இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாணவருக்கான உதவி கோரல்
#SriLanka
#Student
#Kilinochchi
#Hospital
#Medical
#Heart Attack
Prasu
1 year ago
அன்புள்ளங்களிடமிருந்து உதவி கோரப்படுகின்றது. கிளி நொச்சி வடக்கு வலய பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதினை உடைய மாணவன் செல்வன் .P.சிவபிரசாந் என்பவன் பாரிய இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அம்மாணவனை நோயிலிருந்து மீட்க பாரியதொரு அறுவைசிகிச்சைக்கு 400,000 ருபா செலவாகும் அதலால் அம்மாணவனை காப்பாற்ற தோள்கொடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
-நன்றிகள்-
தொடர்புகள் - 0775483470 , 0776785060
