பிரக்சிட் ஒப்பந்தம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யும் பிரித்தானியா!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரக்சிட் ஒப்பந்தம்  தொடர்பில் மறுபரிசீலனை செய்யும் பிரித்தானியா!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள கெய்ர் ஸ்டாமர், பிரக்சிட் ஒப்பந்தம் தொடர்பில் மறு பரிசீலனை செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

சர் கெய்ர் ஸ்டாமர்  குறைந்த வர்த்தக தடைகளை விரும்புவதாகவும்,  தளர்வான இயக்க விதிகள் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்டார்மரின் கீழ் நாங்கள் அடிமைத்தனத்திற்கான பாதையில் இருக்கிறோம்  என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4