வவுனியா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா இன்று (08.07.2024) பதவியேற்றுக்கொண்டார். 

இவர் இப்பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தர் ஆவார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4