கிளிநொச்சி கந்தசாமி ஆலய மகா குடமுழுக்கு பெருவிழா!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சி கந்தசாமி ஆலய மகா குடமுழுக்கு பெருவிழா!

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பிரசித்திபெற்ற  ஆலயமான கிளிநொச்சி கந்தசாமி ஆலய மகா குடமுழுக்கு பெருவிழா நாளை  மறுதினம் (10.07) புதன்கிழமை இடம்பெறவுள்ளது. 

இந்நிலையில விழாவிற்கு தேவையான விரிவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். 

images/content-image/1720451484.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4