யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான முறைப்பாடுகளுக்கான தொடர்பு இலக்கம்
#SriLanka
#Jaffna
#Complaint
#Hospital
#Health Department
Prasu
4 months ago
யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க சுகாதார அமைச்சு 1907 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள QR மூலமும் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.