மக்களுக்காக உன்னத சேவையாற்றும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பு - நீங்களும் இணைய விரும்புகிறீர்களா?

#people #Commitee #.jeevaootru #Relief
Prasu
2 years ago
மக்களுக்காக உன்னத சேவையாற்றும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பு - நீங்களும் இணைய விரும்புகிறீர்களா?

மனிதநேயமிக்க பணி ஒன்றுதான் மனிதனின் தேவை அறிந்து செயலுருவம் கொடுக்கவுள்ளது.

மக்களோடு மக்களாக நின்று செயலாற்றுகின்ற நாம் பல்வேறான பணிகளை செய்து வருகின்றோம்.

கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், நிரந்தர இல்லம், ஆழ்குழாய்கிணறு, உலர் உணவு வழங்கல் என அநேக பணிகளை நாம் ஆற்றுகின்றோம்.

இவ்வாறான உன்னதமிக்க பணிகளோடு நீங்களும் கைகோர்க்க விரும்பினால் எம்மோடு கைகோர்த்து எம் உறவுகளை வாழ வைக்கலாம் எனும் அன்பின் செய்தியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது நிறுவனம் சார் விபரங்களை இணையத்தள வாயிலாக அறிந்து கொள்ளலாம்.www.jeevaootru.ngo

_JEEVAOOTRU TRUST_

Living springs loving Hands Trust ஜீவ ஊற்று அன்பின் கரம்

ESTD 2014Reg No-Trust 07/31

Uppumaveli, Alampil Mullaitivu

 உப்புமாவெளி, அளம்பில், முல்லைத்தீவு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4