கொஹுவல மேம்பாலம் திறந்து வைப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹங்கேரி அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கொஹுவல மேம்பாலம் இன்று (17) காலை திறந்து வைக்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, கடன் மறுசீரமைப்பின் விளைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளதாக தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே