அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவிற்கு கட்டாய விடுமுறை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை இன்று (18.07) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டாய விடுமுறையில் வைக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நிலந்த ஜயவர்தன சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (நிர்வாகம்) கடமையாற்றிய போது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே