வைத்தியர் அர்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையின் அத்தியட்சகராக நியமிக்குமாறு வலியுறுத்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ள நிலையில், மக்களுக்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வைத்தியர் அர்சுனா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், அவரை மீண்டும் யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் அத்தியட்சகராக நியமிக்குமாறு கோரியும் வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே