பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இரத்து செய்யும் வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இரத்து செய்யும் வர்த்தமானி வெளியீடு!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  

]இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4