மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி ஆரம்பம்!

#SriLanka #sports
Mayoorikka
2 months ago
மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி ஆரம்பம்!

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் வடமாகாணம் ஏற்பாட்டில் மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி இன்று (27.07.2024)காலை 8.30மணியளவில் கிளி/பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)மற்றும் கிளி/பளை இந்து ஆரம்ப பாடசாலைகளில் ஆரம்பமாகியிருந்தது.

 குறித்த போட்டியானது இன்று (27)மற்றும் நாளை (28)ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளதெனவும் அதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

images/content-image/2024/07/1722057528.jpg

 இப்போட்டியில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலை சதுரங்க விளையாட்டு வீர மாண மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் இறுதி போட்டி நாளை இடம்பெற்று நாளை (28)மாலை கிளி/பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

images/content-image/2024/07/1722057547.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!