தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்த ஐரோப்பிய ஒன்றியம்

#SriLanka #European union #Banned #LTTE
Prasu
2 years ago
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்த ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4