சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

 சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசலையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளார். 

குறித்த கள ஆய்வு இன்று (28.07) மதியம் நடைபெற்றது. 

ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின் பிறப்பாக்கி நேற்றையதினம் (27-07-2024) சனிக்கிழமை வந்தடைந்துள்ளது. 

 இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்தியசலையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4