முன்னாள் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

#SriLanka #Parliament #Member
Prasu
3 months ago
முன்னாள் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தாய் வீடான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு திருப்பலாம் - என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரான அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று அழைப்பு விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!