எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம் இல்லை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் கீழ் இம்முறை விலையில் மாற்றம் இருக்காது என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.