வியாழேந்திரனின் செயலாளர் பொலிஸாரினால் கைது
#SriLanka
#Arrest
Mayoorikka
2 years ago
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே