கம்பஹாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கம்பஹாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு!

கம்பஹா தம்மிட்ட பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (06.08) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை குறிவைத்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 அவர் உடுகம்பொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4