மக்களுக்கு நற்செய்தி அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு - தேர்த்ச்ல் நாடகமா? மக்கள் நலனா?

#SriLanka #prices #Food
Prasu
1 year ago
மக்களுக்கு நற்செய்தி அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு - தேர்த்ச்ல் நாடகமா? மக்கள் நலனா?

அத்தியாவசிய பொருட்களின் பலவற்றின் விலைகளை குறைக்கவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பாவின் புதிய விலை 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ வெள்ளைப் பட்டாணியின் விலை 42 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் பச்சைப்பயறு, பச்சைப் பட்டாணி மற்றும் செம்பருத்தி கிலோ ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

 இது தவிர, காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4