மில்லியன் கணக்கில் டொலர்களை அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மில்லியன் கணக்கில் டொலர்களை அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்!

2024 ஜூலையில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 566.8 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

அதன்படி, 2024 ஜனவரி-ஜூலை காலகட்டத்தில் நாடு 3.71 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது.

 கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 10.3% வளர்ச்சி எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4