மன்னார் வைத்தியசாலையில் தாய் உயிரிழப்பு: நீதி கேட்டு போராட்டத்திற்கு அழைப்பு

#SriLanka #Mannar #Protest
Mayoorikka
1 year ago
மன்னார் வைத்தியசாலையில் தாய் உயிரிழப்பு: நீதி கேட்டு போராட்டத்திற்கு அழைப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று காலை 9 மணிக்குக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4