கல்முனை - பாண்டிருப்பு பகுதியில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கல்முனை - பாண்டிருப்பு பகுதியில்  கோர விபத்து : ஒருவர் படுகாயம்!

கல்முனை - பாண்டிருப்பு பகுதியில் இன்று (13.08) அதிகாலை கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது, 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4