ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலு குமார் தீர்மானித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து சமகி ஜன பலவேகயவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே