30 வருடங்களுக்கு பின்னர் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல இன்று அனுமதி!

#SriLanka #Jaffna
Mayoorikka
1 year ago
30 வருடங்களுக்கு பின்னர் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு  செல்ல இன்று அனுமதி!

கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது. \

images/content-image/2024/08/1723794716.jpg

images/content-image/2024/08/1723794729.jpg

 அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது

images/content-image/2024/08/1723794739.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4