அடுத்த 48 மணிநேரத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
அடுத்த 48 மணிநேரத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

குடோ கங்கையின் மேற்பகுதியில் கணிசமான மழைவீழ்ச்சி காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவளை மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குறித்த அறிவித்தல் இன்று  (17.08) காலை  நீர்ப்பாசன திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4