நடிகை ஜோதிகா மீது சுமத்தப்படும் பழிகள் - கோபத்தில் சூர்யா குடும்பம்

#Actress #Kollywood #Dress
Prasu
1 year ago
நடிகை ஜோதிகா மீது சுமத்தப்படும் பழிகள் - கோபத்தில் சூர்யா குடும்பம்

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா, ஜோதிகா, இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து காதலிக்க துவங்கி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களுக்கு தேவ், தியா என ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள். சமீப காலமாக ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். 

அண்மையில் ஜோதிகா, பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் கருப்பு நிற பிளேசர் போட்டுக்கொண்டு உள்ளே இருக்கும் உள்ளாடை அப்பட்டமாக காட்டி புகைப்படத்திற்கு போஸ்ட் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் கூறியதாவது, சூர்யா ஜோதிகாவை காதலிக்கிறார் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. 

சூர்யா அடம்பிடித்து திருமணம் செய்து கொண்டார். இதே தவறை இரண்டாவது மகன் செய்துவிடப்போகிறான் என்ற பயத்தில் கார்த்திக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து திருமணம் செய்து வைத்தார். 

கோடி கோடியாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை, தனது குடும்பத்திற்கான இத்தனை ஆண்டுகள் சேர்ந்து இருந்ததே பெரிய விஷயம் தான். 

ஆனால், இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் அதனால், இனிமேல் மாமனாரின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பாமல், குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி, குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகி விட்டார். 

இப்போது ஜோதிகா, மும்பை வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டார். அது தான் அவரின் உடையில் தெரிகிறது. 

நீண்ட நாட்களாக மனதில் தேக்கிவைத்து இருந்த மும்பை வாழ்க்கையை அவர் வாழ்கிறார் என்று அந்த பேட்டியில் தமிழா தமிழா பாண்டியன் பேசி உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4