யாழில் 07 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட மாம்பழம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் ஏழாம் திருவிழா இடம் பெற்றுள்ளது.
குறித்த திருவிழாவில் விசேடமாக கருதப்படும் மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாம்பழம் ஒன்று ரூபா 7,00,000 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே