அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் வெளியீடு!

#SriLanka #prices #Food
Mayoorikka
1 year ago
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் வெளியீடு!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

 இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபா வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 முதல் 232 ரூபாய் வரையிலும், 400 கிராம் பால்மாவின் விலை 910 முதல் 1050 ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4