காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிக்க 65 மில்லியனை வழங்கிய இந்தியா!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிக்க 65 மில்லியனை வழங்கிய இந்தியா!

காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களை பூர்த்தி செய்யும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4