உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று : பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று : பொதுமக்களுக்கு விசேட  அறிவித்தல்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 6.00 வரை பணிகளை மேற்கொள்ள தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது.  

உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவித்தல் விநியோகம் கடந்த 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரை தபால் திணைக்களத்தினால் சுமார் 30 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க, இன்று  உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிக்கும் விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

எனவே, வாக்காளர்கள் இன்று வீட்டிலேயே தங்கி உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

எவ்வாறாயினும், இந்த வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

https://www.youtube.com/@Lanka4media

எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும். 

எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..

https://web.facebook.com/lanka4media

அதேபோல Tiktok 

https://www.tiktok.com/@lanka4media?lang=en

அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும் 

 Follow Lanka4 TWITTER: / lanka4media

மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.  

https://www.instagram.com/lanka4media/?hl=en

 உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு. 

நன்றி.



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!