வரலாற்றில் முதல் தடவையாக 6 வயது மாணவி நிலைநாட்டிய சாதனை!
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார்.
இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகளே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இச் சாதனை நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங், பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து குறித்த மாணவியின் சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள்.
https://www.youtube.com/@Lanka4media
எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும்.
எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..
https://web.facebook.com/lanka4media
அதேபோல Tiktok
https://www.tiktok.com/@lanka4media?lang=en
அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும்
Follow Lanka4 TWITTER: / lanka4media
மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.
https://www.instagram.com/lanka4media/?hl=en
உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு.
நன்றி.