தேர்தல் கலவர சம்பவங்களை உருவாக்க வேண்டாம்! தேர்தல் ஆணையம்
தேர்தல் கலவர சம்பவங்களை உருவாக்க வேண்டாம் என வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நேற்று அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைககள் மிகவும் பரபரப்பான நிலையை எட்டியுள்ள நிலையில் கலவரங்களை ஏற்படுத்த வேண்டாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தை மீற வேண்டாம் என மேலும் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்களுக்குப் பதிலாக அவர்களின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தின் முன் நிறுத்தப்பட்டு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பிரச்சார ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள்.
https://www.youtube.com/@Lanka4media
எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும்.
எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..
https://web.facebook.com/lanka4media
அதேபோல Tiktok
https://www.tiktok.com/@lanka4media?lang=en
அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும்
Follow Lanka4 TWITTER: / lanka4media
மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.
https://www.instagram.com/lanka4media/?hl=en
உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு.
நன்றி.