பால் மாவின் விலைகள் குறைப்பு
உள்ளுர் பால் மாவின் விலைகளை குறைக்க உள்ளுர் பால் மா உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இன்று (10) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்படும். 400 கிராம் முழு கிரீம் பால் பவுடரின் விலையை ரூ. 75 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் பக்கெட் விலையை ரூ. 190 என்றடிப்படையில் குறைக்கவுள்ளது.
அதன்படி, சந்தையில் 400 கிராம் பால் பாக்கெட் ரூ.1,050 விலையிலும், ஒரு கிலோகிராம் பாக்கெட் ரூ. 2,585 லும் விற்பனைச் செய்யப்படும்.
இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள்.
https://www.youtube.com/@Lanka4media
எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும்.
எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..
https://web.facebook.com/lanka4media
அதேபோல Tiktok
https://www.tiktok.com/@lanka4media?lang=en
அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும்
Follow Lanka4 TWITTER: / lanka4media
மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.
https://www.instagram.com/lanka4media/?hl=en
உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு.
நன்றி.