தபால் மூல வாக்களிப்பிற்கு மேலும் ஒரு சந்தர்ப்பம்!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்றும் (11.09) நாளையும் (12.09) தபால் மூல வாக்குகளை பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் ஓட்டுகளைப் பயன்படுத்துவதற்காக கடந்த 4, 5, 6 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியாத அரசு ஊழியர்கள் அனைவரும், இந்த இரண்டு நாட்களில் தபால் ஓட்டுகளைப் பயன்படுத்தலாம்.
இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ தபால் வாக்குகளைப் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும்.
இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள்.
https://www.youtube.com/@Lanka4media
எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும்.
எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..
https://web.facebook.com/lanka4media
அதேபோல Tiktok
https://www.tiktok.com/@lanka4media?lang=en
அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும்
Follow Lanka4 TWITTER: / lanka4media
மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.
https://www.instagram.com/lanka4media/?hl=en
உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு.
நன்றி.