இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

இலங்கையின் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. 

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் அதிகளவு கொள்வனவு செய்யும் ஆபரண தங்கமான 22 கரட் ஒன்றின் விலை 2 இலட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. 

images/content-image/1726454954.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4