ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டமன்ற தேர்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
6 months ago

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டமன்ற தேர்தல் இன்று (18.09) ஆரம்பமாகவுள்ளது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் நாளையும், செப்டம்பர் 25 மற்றும் ஒக்டோபர் முதலாம் திகதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நாளை 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதன்போது அதிக சதவீத வாக்குகள் பதிவாகும் என்று தேர்தல் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.



