சார்ள்ஸ் எம்.பியை சந்தித்தார் ரணில்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
சார்ள்ஸ் எம்.பியை சந்தித்தார் ரணில்

மன்னாரில் நேற்று நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் - தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தார்.

 இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் வரவேற்றார். 

இருவரும் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4