களனிவெளி புகையிரத பாதையில் தாமதமடையும் ரயில் சேவைகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
களனிவெளி புகையிரத பாதையில் தாமதமடையும் ரயில் சேவைகள்!

தடம் புரண்டதன் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் புகையிரதம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கிருலப்பனை பிரதேசத்தில் இந்த தடம் புரண்டுள்ளது. அங்கு ரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட வண்டி பழுதடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4