களனிவெளி புகையிரத பாதையில் தாமதமடையும் ரயில் சேவைகள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தடம் புரண்டதன் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் புகையிரதம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிருலப்பனை பிரதேசத்தில் இந்த தடம் புரண்டுள்ளது.
அங்கு ரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட வண்டி பழுதடைந்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே