யாழ். மாவட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
யாழ். மாவட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள 511 வாக்குச் சாவடிகளுக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் இன்றைய தினம் (20) எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

 யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

images/content-image/2024/09/1726814069.jpg

 நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடெங்கும் மிகத் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

images/content-image/2024/09/1726814137.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4