2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்திய மஹிந்தானந்த அளுத்கமகே

#SriLanka #Election #President
Prasu
1 year ago
2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்திய மஹிந்தானந்த அளுத்கமகே

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

நாவலப்பிட்டி – குருந்துவத்த எம்.எஸ்.அளுத்கமகே தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று, தனது வாக்கினை காலை 9 மணியளவில் செலுத்தினார்.

 இலங்கையில் இன்று 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நிலையில் மக்கள் ஆர்வமுடன் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி வரும் நிலையில் நாளை இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என அறிவிக்கப்படுவார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4