தபால் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 hours ago
தபால் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்!

வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.