யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்!

#SriLanka #Jaffna #Election
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகள்  எண்ணும் பணிகள் ஆரம்பம்!

யாழ் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

 முதலாவது தபால் மூல வாக்குப் பெறுபேறு நள்ளிரவு 12.00 மணிக்கு பிற்பாடு வௌியிடப்படும் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4